0044 7426740259

திரு. மார்க்கண்டு கமலதாஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

MAY

31

இன்றைய தினம் (31.05.2021) பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் திரு. மார்க்கண்டு கமலதாஸ் அவர்கள்....அன்று தொட்டு இற்றைவரை எமது மக்களிற்கு பொதுப்பணி செய்து வருகிறார்... எமக்கு பொதுப்பணிக்கு ஆலோசனை நல்குபவரும் ஆவார்... மென்மேலும் இவரது பொதுப்பணி தொடர இந்நாளில் இந்த இனிய பொழுதினில் பல்லாண்டு காலம் சீருஞ்சிறப்புடனும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்..
குடும்பம்
தொலைபேசி:
Jaffna, , Jaffna

Share This