0044 7426740259

கார்த்திகா பிறந்தநாள் வாழ்த்துக்கள்

JUN

01

வவுனியா குட்செட் ஸ்ரீ கருமாரி அம்பாள் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் அவர்களின் துணைவியார் கார்த்திகா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .... என்றும் நலமாக சிறப்பாக நோய் நொடி இன்றி வாழ வேப்பங்குளம் ஸ்ரீ பத்ரகாளி அம்பாளை வேண்டி சாமிஅம்மா வாழ்த்துகின்றேன்....
குடும்பம்
தொலைபேசி:
Jaffna, , Jaffna

Share This