0044 7426740259

மகிழரன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

JUL

11

மண்தொட்ட திருநாள் வாழ்த்துக்கள்.... இன்று (11.07.2021) ஞாயிற்றுக்கிழமை மண்தொட்ட திருநாளில் எனது அன்புப் புதல்வன் மகிழரன் சகலசௌபாக்கியங்களும் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ வாழ்த்தும் பரம்பொருளின் பாதாரவிந்தங்களை பணிந்து வாழ்த்துகின்றேன்....
குடும்பம்
தொலைபேசி:
Jaffna, , Jaffna

Share This