சரவணை மேற்கு 2ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் அமரர் பழனி கந்தசாமி (விஷக்கடி வைத்தியர்) 16.02.2021 காலமானர். இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பம்
Jaffna, , Jaffna
தேதி:
முகவரி: