0044 7426740259

அமரர் க.கமலேஸ்வரன் மரண அறிவித்தல்.

FEB

24

அமரர் க.கமலேஸ்வரன் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம். வடமராட்சிக்கிழக்கு லயன்ஸ் கழகத்தை உருவாக்குவதில் இவரின் பங்கு அளப்பரியது. என்றும் அன்புடன் பழகும் நண்பர் கமலேஸ்வரன் எம்மை விட்டு பிரிந்து விட்டார். அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
Jaffna, , Jaffna
தேதி:
முகவரி:

Share This