0044 7426740259

செல்வன். திரிலேகசந்திரன் ஹர்சான் மரண அறிவித்தல்.

FEB

24

கொட்டக்கலை டிரைடனை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். திரிலேகசந்திரன் ஹர்சான் அவர்கள் 24.02.2021 (புதன்கிழமை) அன்று அகால மரணமடைந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
கொட்டக்கலை, , கொட்டக்கலை
தேதி:
முகவரி:

Share This