0044 7426740259

அமரர் மா-விஜயரத்தினம் மரண அறிவித்தல்

MAR

07

எமது பொலிகண்டி பாரதி சனசமூகநிலையத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் முன்னாள் நிலையத் தலைவருமாகிய அமரர் மா-விஜயரத்தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 07.03.2021 இறைபதம் அடைந்தார்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
Jaffna, , Jaffna
தேதி:
முகவரி:

Share This