கடந்த 11.02.2021 (வியாழக்கிழமை) இறைபதமடைந்த அன்புத்தெய்வம் அமரர் பொன்னுத்துரை அருந்தவநாதன்
அவர்களின் அந்தியேட்டி கிரிகைகள் 11.03.2021 கீரிமலை தீர்த்தக்கரையிலும் வீட்டுக்கிருத்திய நிகழ்வு 13.03.2021 (சனிக்கிழமை) இடம்பெறுகிறது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பம்
Jaffna, , Jaffna
தேதி:
முகவரி: