0044 7426740259

கதிரவேலு கணேசதாசன் மரண அறிவித்தல்.

MAR

16

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி ஜி.செந்தூரன் அவர்களின் பாசமிகு தந்தை கதிரவேலு கணேசதாசன் செவ்வாய்க்கிழமை (16.03.2021) காலமானார். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
கரவெட்டி, , கரவெட்டி
தேதி:
முகவரி:

Share This