செட்டிநாயக்கன்பட்டி நாட்டாமையும், திண்டுக்கல் தாலுகா ஆதிகாராள பெருமக்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், திரு.R.மகேஷ்வரன் அவர்களின் தந்தையுமான திரு.S.R.ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் 17.03.2021 (புதன்கிழமை) காலை 9.15 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பம்
India, , India
தேதி: 18.03.2021
முகவரி: செட்டிநாயக்கன்பட்டி மயானம்