0044 7426740259

மகாதேவன் சுபேதினி மரண அறிவித்தல்.

16

நுணாவில் வைரகோவிலடிப் பகுதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் உடைய 22 வயதுடைய குடும்ப பெண் மகாதேவன் சுபேதினி 16/3/2021 (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 9.00 மணிக்கு அகால மரணமடைந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
நுணாவில், , நுணாவில்
தேதி:
முகவரி:

Share This