0044 7426740259

சுரேஷ் மரண அறிவித்தல்.

MAR

10

தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட துணை அமைப்பாளர் சுரேஷ் அவர்கள் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அமரர் சுரேஷ் அவர்களுக்கு வவுனியாவில் எமது மாவட்ட காரியாலயத்தில் இறுதி அஞ்சலி இடம்பெற்றது. எமது கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், புலம்பெயர் வாழ்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
குடும்பம்
தொலைபேசி:
Jaffna, , Jaffna
தேதி:
முகவரி:

Share This