0044 7426740259

மாசிலாமணி (மாவண்ணா) மரண அறிவித்தல்

MAR

16

தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மூத்த உறுப்பினரும், எமது கடல் தளபதிகளில் ஒருவரும்மாகிய காலஞ்சென்ற மாசிலாமணி (மாவண்ணா) அவர்களின்.துணைவியார் உடல்நலக் குறைவினால் (16.03.2021) செவ்வாய்க்கிழமை அன்று மன்னார் மருத்துவமனையில் காலமானார். போராட்ட காலத்தில் எமது போராளிகளுக்கும் எமது கட்சிக்கு உணவு தந்து, விருந்தோம்பி, பராமரித்த அன்புத் தாய்க்கு எமது கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள், புலம்பெயர் வாழ் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சார்பாக எமது இதய அஞ்சலிகள்.
குடும்பம்
தொலைபேசி:
Jaffna, , Jaffna
தேதி:
முகவரி:

Share This