0044 7426740259

பாலச்சந்திரன் தருண் மரண அறிவித்தல்.

MAR

17

கடந்த 17/3/2021 அன்றைய தினம் தலைமன்னாரில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பாலச்சந்திரன் தருண் என்ற பாடசாலை மாணவனுக்கு எமது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகளை தெரிவிப்பதுடன் மாணவனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
தலைமன்னார், , தலைமன்னார்
தேதி:
முகவரி:

Share This