0044 7426740259

துவாரகன் மரண அறிவித்தல்.

MAR

17

வவுனியா கனகராயன்குளத்தை வதிவிடமாக கொண்ட 21 வயதுடைய துவாரகன் எனும் இளைஞர் கடந்த 17ம் திகதி காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியை இன்றைய தினம் நண்பகல் 2 மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
Jaffna, , Jaffna
தேதி:
முகவரி:

Share This