0044 7426740259

அமரர் Dr.பரமநாதன் சுரேஷன் மரண அறிவித்தல்.

MAR

30

திருநெல்வேலி மற்றும் நல்லூர் பிரதேச சமூக மருத்துவ உத்தியோகத்தராக கடமையாற்றியவருமாகிய மருத்துவ பொறுப்பதிகாரி அமரர் Dr.பரமநாதன் சுரேஷன் அவர்கள் 25.03.2021 காலை இறைவனடி சேர்ந்தார். நேற்றையதினம் (திங்கட்கிழமை) அன்னாரின் ஆவரங்காலில் காணப்படும் அவரது வீட்டில் மருத்துவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரினதும் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்பட்டு இன்று அன்னாரின் வீட்டில் இறுதிக்கிரியைகள் மற்றும் அஞ்சலி உரைகள் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆவரங்கால் கருதடி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.
குடும்பம்
தொலைபேசி:
Jaffna, , Jaffna
தேதி:
முகவரி:

Share This