0044 7426740259

செல்வன். மகாதேவன் பிரபாகரன் மரண அறிவித்தல்.

APR

19

கொக்குவில், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிக்கவும், கன்னாதிட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், தற்போது ஜேர்மனியில் வசித்து வந்தவருமான செல்வன். மகாதேவன் பிரபாகரன் அவர்கள் அகதித் தஞ்சம் கோரி வாழ்ந்த முகாமில் கடந்த வெள்ளிக்கிழமை (09.04.2021) அன்று காலமாகியுள்ளார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
Jaffna, , Jaffna
தேதி:
முகவரி:

Share This