0044 7426740259

கயேந்திரன் டஸ்மிகா மரண அறிவித்தல்.

APR

14

மட்டுவில் வடக்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கயேந்திரன் டஸ்மிகா அவர்கள் 14.04.2021 இறைவனடி சேர்ந்துவிட்டார். இவர் கயேந்திரன் சோபா ஆகியோரின் பாசமிக்க மகளும் யோகரத்தினம் கமலாதேவி ஆகியோரின் பேத்தியுமாவார். டஸ்மிகாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். மேலும் இவரது குடும்பத்தினருக்கு மோகனதாஸ் சனசமூக நிலையம் மோகனதாஸ் ஐரோப்பாக்கிளை தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
குடும்பம்
தொலைபேசி:
மட்டக்களப்பு, , மட்டக்களப்பு
தேதி:
முகவரி:

Share This