0044 7426740259

அமரர் சுப்பிரமணியம் தெய்வானைப்பிள்ளை மரண அறிவித்தல்.

APR

17

அல்வாய் கிழக்கு அத்தாயைச் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் சுப்பிரமணியம் தெய்வானைப்பிள்ளை அவர்கள் 17.04.2021 காலமானார். இவர்கள் காலஞ்சென்றவர்களான கிட்டினபிள்ளை சந்தனப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற இலட்சுமிப்பிள்ளை,அருளம்மாஅவர்களினதும் அன்பு சகோதரியுமாவார். மோகனராணி [இலங்கை] அவர்களின் அன்பு தாயாரும், ஜனார்த்தன் [சுவிஸ்] அவர்களது அன்பு அம்மம்மாவும், பாஸ்கரன் [Paris], அருள்செல்வம் [இலங்கை] பாலமுரளி [இந்தியா] பாலரஞ்சினி [இலங்கை]அவர்களினதும் அன்பு பெரியம்மாவுமாவர். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
Jaffna, , Jaffna
தேதி:
முகவரி:

Share This