0044 7426740259

பெரியத்தம்பி ராமு மரண அறிவித்தல்

0

இம்பல்பிட்டிய மேற்பிரிவை சேர்ந்த பெரியத்தம்பி ராமு அவர்கள் 09.05.2021 ஞாயிற்றுக்கிழமை சிவபதமடைந்தார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 10.05.2021 திங்கட்கிழமை பிற்பகல் 01.00 அளவில் இம்பல்பிட்டிய தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
இம்பல்பிட்டிய, , இம்பல்பிட்டிய
தேதி: 10.05.2021
முகவரி: இம்பல்பிட்டிய தோட்ட பொது மயானம்

Share This