0044 7426740259

திரு. சிதம்பரப்பிள்ளை பத்மநாதன் மரண அறிவித்தல்.

APR

18

உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் எங்களோடு கிராம அலுவலராக கடமையாற்றி அண்மையில் ஓய்வுபெற்ற கிராம அலுவலர் திரு. சிதம்பரப்பிள்ளை பத்மநாதன் அவர்கள் கடந்த 18.04.2021 அன்று காலமானார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
Jaffna, , Jaffna
தேதி:
முகவரி:

Share This