0044 7426740259

திரு. முனியாண்டி புஸ்பராஜ் மரண அறிவித்தல்

MAY

17

கொத்மலையை பிறப்பிடமாகவும் நாவலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முனியாண்டி புஸ்பராஜ் 17.05.2021 திங்கட்கிழமை காலமானார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
நாவலப்பிட்டி, , நாவலப்பிட்டி
தேதி:
முகவரி: பல்வாகம பொது மயானம்

Share This