0044 7426740259

திருமதி. புஸ்பராணி கனகராஜ் மரண அறிவித்தல்

MAY

29

கடவளை விக்னேஸ்வரா கல்லூரி யின் முன்னாள் ஆசிரியரும். கரோலினா த.வித்தியாலய முன்னாள் அதிபருமான திருமதி. புஸ்பராணி கனகராஜ் அவர்கள் இன்று (29.05.2021) சனிக்கிழமைகாலை வட்டவளை உள்ள அவர் வீட்டில் காலமானார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
கடவளை, , கடவளை
தேதி:
முகவரி:

Share This