0044 7426740259

செல்வி கிரியா-விசயரத்தினம் மரண அறிவித்தல்

MAY

31

பருத்தித்துறை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வி கிரியா-விசயரத்தினம் இன்று (31.05.2021) திங்கட்கிழமை காலாமானார். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. அன்புச் சகோதரியின் ஆத்மா அமைதிபெற பிரார்த்திப்பதுடன், அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரின் துயரிலும் பங்கேற்கின்றோம்.
குடும்பம்
தொலைபேசி:
Jaffna, , Jaffna
தேதி:
முகவரி:

Share This