0044 7426740259

சின்னையா ஞானச்சந்திரமூர்த்தி மரண அறிவித்தல்

JUN

05

பண்ணாகத்தைச் சேர்ந்த ஆசிரியர் சின்னையா ஞானச்சந்திரமூர்த்தி அவர்கள் இன்று (05.06.2021) காலமானார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
Jaffna, , Jaffna
தேதி:
முகவரி:

Share This