0044 7426740259

சதாசிவம் தருமராஜா மரண அறிவித்தல்

MAY

24

அல்வாயை பிறப்பிடமாகவும் பொதிரானையை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் தருமராஜா அவர்கள் 24.05.2021 இன்றைய தினம் இறைபதம் அடைந்து விட்டார். அன்னார் காலஞ்சென்ற எமது மாமி சரோஜினிதேவி யின் பாசமிகு கணவரும், மீனா வின் அன்புத் தந்தையும், சிவகுமார் இன் மாமானும் கோபிராம், அபிராம் இன் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினமே பொதிரானையில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் கருகம்பன் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தற்போதைய பயணத்தடை காரணமாக இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்ள மட்டுப்படுத்தப்பட்டவர்களுற்கே அனுமதி பெறப்பட்டுள்ளமையால் உறவுகள் நண்பர்கள் அனைவரும் பிறிதொரு நாளில் வருமாறு கேட்டுக் கொள்கின்றோம். தகவல் :- குடும்பத்தினர்
குடும்பம்
தொலைபேசி:
அல்வாய், , அல்வாய்
தேதி:
முகவரி:

Share This