0044 7426740259

சிவலிங்கம் சிவரதன் மரண அறிவித்தல்.

JUN

06

வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சிவரதன் (சின்னவன்) 06.06.2021 (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
உடுத்துறை, , உடுத்துறை
தேதி:
முகவரி:

Share This