0044 7426740259

தேவகி அம்மா மரண அறிவித்தல்

JUN

29

வவுனியாவை வசிப்பிடமாக கொண்ட தேவகி அம்மா இன்று (29.06.2021) காலமானார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வவுனியா சங்கத்தினர், தேவகி அம்மாவின் மரணத்திற்கு தமது இரங்கல் அஞ்சலிகளை தெரிவித்திருக்கின்றார்கள். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
வவுனியா, , வவுனியா
தேதி:
முகவரி:

Share This