0044 7426740259

திரு. பிரபாகரன் மரண அறிவித்தல்

JUL

06

அருப்புக்கோட்டையை சேர்ந்த அப்பழுக்கற்ற தமிழ்த் தேசியத்தின் தளபதியும் நாம் தமிழர் கட்சியின் மிகமுக்கிய நன்கொடையாளருமான அண்ணன் திரு. பிரபாகரன் வழக்கறிஞர் அவர்களின் தந்தை திரு. அருமைநாயகம் அவர்கள் 93 வயதில் இன்று (06.07.2021) காலை உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
அருப்புக்கோட்டை, , அருப்புக்கோட்டை
தேதி:
முகவரி:

Share This