0044 7426740259

அருட்சகோதரி ஜெயநாயகி செபமாலை மரண அறிவித்தல்.

JUN

28

வவுனியா இறம்பைக்குளம் தேசிய மகளிர் மகா வித்தியாலய பாடசாலை அதிபர் அருட்சகோதரி ஜெயநாயகி செபமாலை இன்று 28.06.2021 (திங்கட்கிழமை) இறைவனடி சேர்ந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
வவுனியா, , வவுனியா
தேதி:
முகவரி:

Share This