0044 7426740259

சுப்பிரமணியம் சிறிஸ்கந்தராசா மரண அறிவித்தல்

JUL

13

யாழ்ப்பாணம் கொட்டடியை பிறப்பிடமாகவும் வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிறிஸ்கந்தராசா அவர்கள் இன்று (13.07.2021) இறைபதம் அடைந்துள்ளார். இவர் எமது ஆலய தொண்டரும் இந்துஅன்பக விசுவாசியும் வவுனியா, தோணிக்கல் நாகாத்தம்மன் ஆலய தர்மகத்தாவும்,சபரி ஹொட்டல் உரிமையாளரும்ஆகிய ஜெயந்தனின் தந்தையாரும் வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் வளர்ந்த மகள் பகீரதாவின் மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
Jaffna, , Jaffna
தேதி:
முகவரி:

Share This