0044 7426740259

இராஜ மகேந்திரன் மரண அறிவித்தல்.

JUL

25

கப்பிற்றல் மகாராஜா அமைப்பின் தலைவர் இராஜ மகேந்திரன் அவர்கள் இன்று 25.07.2021 அதிகாலையில் காலமானார். அன்னாரை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினர், சக்தி எப்எம்,சக்தி டிவி ஆகியவற்றின் அலுவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
குடும்பம்
தொலைபேசி:
Jaffna, , Jaffna
தேதி:
முகவரி:

Share This