0044 7426740259

திருமதி. எஸ். பார்வதி மரண அறிவித்தல்

JUL

31

வட்டக்கொடை கீழ் பிரிவை பிறப்பிடமாகவும் இல:01 வூட்டான் பசார் கொட்டக்கலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. எஸ். பார்வதி அவர்கள் 31.07.2021 சனிக்கிழமை காலமானார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
கொட்டக்கலை, , கொட்டக்கலை
தேதி:
முகவரி:

Share This