0044 7426740259

பாலசுப்பிரமணியம் செந்தூரன் மரண அறிவித்தல்

AUG

07

சாவகச்சேரி கல்வயல் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் செந்தூரன்[ வயது 32 ] இன்று (07.08.2021) சனிக்கிழமை காலமானார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
Jaffna, , Jaffna
தேதி:
முகவரி:

Share This