0044 7426740259

திருமதி சுகந்தினி சந்திரராஜா மரண அறிவித்தல்

JUL

29

யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி வுப்பர்டலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சுகந்தினி சந்திரராஜா 29-07-2021 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் கொவிட் தொற்றுக்கு இலக்கான நிலையில் மரணமடைந்துள்ளார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
ஜேர்மனி, , ஜேர்மனி
தேதி:
முகவரி:

Share This