0044 7426740259

டாக்டர் வேலும்மயிலும் மரண அறிவித்தல்.

AUG

16

யாழ்ப்பாணம் அல்வாயைப் பிறப்பிடமாகவும், பெரேரா லேன் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட டாக்டர் வேலும்மயிலும் அவர்கள் 16.08.2021 திங்கட்கிழமை அன்று காலமானார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
Jaffna, , Jaffna
தேதி:
முகவரி:

Share This