0044 7426740259

கந்தையா ஆனந்த ஜெயரட்ணம் மரண அறிவித்தல்

JAN

20

எனிக் தோட்டம் கீழ் பிரிவு உடப்புசெல்லாவ பகுதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் உடைய கந்தையா ஆனந்த ஜெயரட்ணம் அவர்கள் (2021.08.14 ) சனிக்கிழமை காலமானார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
எனிக் தோட்டம், , எனிக் தோட்டம்
தேதி:
முகவரி:

Share This