0044 7426740259

அமரர். திரு.குஞ்சி சீனன் மரண அறிவித்தல்

AUG

27

ரஹத்துங்கொட தோட்டம் ஹேவாஹெட்டையை வசிப்பிடமாக கொண்ட அமரர். திரு.குஞ்சி சீனன் அவர்கள் 20.08.2021 வெள்ளிக்கிழமை காலமானார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
ரஹத்துங்கொட தோட்டம், , ரஹத்துங்கொட தோட்டம்
தேதி:
முகவரி:

Share This