0044 7426740259

முருகையா விக்னேஸ்வரன் மரண அறிவித்தல்

OCT

02

மாத்தளையை பிறப்பிடமாகவும் கொட்டக்கலை ஹாரிங்டன் கொலனியை வசிப்பிடமாகவும் உடைய அமரர்.முருகையா விக்னேஸ்வரன் 02.10.2021 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பம்
குடும்பம்
தொலைபேசி:
கொட்டக்கலை, , கொட்டக்கலை
தேதி:
முகவரி:

Share This