0044 7426740259

பொகவந்தலாவையில் மண் சரிவு - லயன் அறைகள் ஆபத்தில்..!!!

P. அனு May 04, 2021

பொகவந்தலாவை, லெச்சுமி தோட்ட கீழ்ப்பிரிவில் கோவில் அருகாமையில் உள்ள குடியிருப்பின் முன்பகுதியில் மண் சரிவு இடம்பெற்றுள்ளது.

113 இலக்க லயன் அறைகள் உள்ள பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று (03.05.2021) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சிறிய கற்பாறைகள் சரிந்துள்ளதுடன் மண் திட்டும் சரிந்துள்ளதாகவும், இதனால் லயன் அறைகள் அபாய நிலையில் உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பலத்த மழை பெய்துவரும் நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தோட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் லட்சுமி தோட்ட கீழ்ப் பிரிவு தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share This

திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
திருமண வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழ்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
உருளைக்கிழங்கு டிலைட்...!!!