0044 7426740259

இந்த வார விசேஷங்கள்: 07.09.2021 முதல் 13.09.2021 வரை..!!

P. அனு September 08, 2021

07.09.2021 ஆம் திகதி செவ்வாய் கிழமை :

* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பவனி
* அமிர்த யோகம்
* சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்

08.09.2021 ஆம் திகதி புதன் கிழமை :

* சுபமுகூர்த்தநாள்
* உப்பூர் விநாயகர் திருக்கல்யாணம்
* சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி

09.09.2021 ஆம் திகதி வியாழக்கிழமை :

* சுபமுகூர்த்த நாள்
* மதுரை நவநீத கிருஷ்ணர் ராஜாங்க சேவை
* பிள்ளையார்பட்டி, உப்பூர் விநாயகர் தேரோட்டம்
* சந்திராஷ்டமம்- பூரட்டாதி, உத்திரட்டாதி

10.09.2021 ஆம் திகதி வெள்ளிக்கிழமை :

* நடராஜர் அபிஷேகம்
* விநாயகர் சதுர்த்தி
* சுபமுகூர்த்த நாள்
* சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, ரேவதி

11.09.2021 ஆம் திகதி சனிக்கிழமை :

* மகாலட்சுமி விரதம்
* ரிஷி பஞ்சமி
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு
* சந்திராஷ்டமம் - ரேவதி, அஸ்வினி

12.09.2021 ஆம் திகதி ஞாயிற்று கிழமை :

* சஷ்டி விரதம்
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு
* சந்திராஷ்டமம் - அஸ்வனி, பரணி

13.09.2021 ஆம் திகதி திங்கள் கிழமை :

* மதுரை நவநீத கிருஷ்ணர் பவனி
* சங்கரன் கோவில் கோமதி அம்மன் மலர்ப்பாவாடை தரிசனம்
* சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண நல்வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
செட்டிநாடு சுறா மீன் குழம்பு...!!