0044 7426740259

அரசிடம் 1.3 பில்லியன் இழப்பீடு கோரும்..!!

v.சுபி July 22, 2021

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட இழப்பை அரசே நிர்வர்த்தி செய்யவேண்டும் என இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் வேண்டியுள்ளார்.

2021ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட இழப்பு தொகையான 1.3 பில்லியன் யூரோக்களை அரசு முடிந்தளவு வேகமாக தரவேண்டும் என இல் து பிரான்சுக்கான பொது போக்குவரத்து துறை தலைவர் Valérie Pécresse வேண்டியுள்ளார்.

"இல் து பிரான்ஸ் போக்குவரத்துக்கான இழப்பீடு ஆதரவு அவசரமானது. இது இல் து பிரான்ஸ் மற்றும் தேசிய பொருளாதாரம் இரண்டினது மறுமலர்ச்சியிலும் பங்களிக்கின்றது!” என மாகாண முதல்வர் Valérie Pécresse கோரியுள்ளார்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
கருப்பட்டி இட்லி..!!!