0044 7426740259

கனமழையில் சிக்கி 11 பேர் பலி...!!

L.சுதா October 13, 2021

பிலிப்பைன்சில் கொம்பாசு புயலின் எதிரொலியாக பலத்த மழை பெய்கிறது. புயலால் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் அந்நாட்டு வடக்கு பிரதேசங்களில் காற்றுடன் கனமழை பெய்கிறது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் மரணமடைந்தனர். மேலும், நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் இடம்பெறுகிறது.

வெள்ளத்தால் பாதிப்படைந்த கிராமங்களில் இருந்து மீட்கப்பட்ட 1,600க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மீட்புக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!