0044 7426740259

வெளிநாடுகளிலிருந்து வந்த 34 பேருக்கு..!!!

v.சுபி April 08, 2021

சிங்கப்பூரில் நேற்று (07.04.2021) கிருமித்தொற்று உறுதியானவர்களில் 34 பேர், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். அவர்களின் விபரங்கள்....

சிங்கப்பூரர் - 1. அவர் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவர்.

சார்ந்திருக்கும் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் - 3. அவர்கள் பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா ஆகியவற்றிலிருந்து சிங்கப்பூர் ஆவர்.

வேலை அனுமதியின் கீழ் வந்தவர்கள் - 4 பேர். அவர்கள் பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா ஆகியவற்றிலிருந்து வந்தவர்கள்

வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் - 23 பேர். அவர்கள் பங்களாதேஷ், இந்தியா, பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா ஆகியவற்றிலிருந்து வந்தவர்கள். மேலும் அவர்களில் 7 பேர் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண் ஆவர்.

குறுகிய கால விசாவில் வந்தவர்கள் - 3 ஆவர். இருவர் பங்களாதேஷ், இந்தியாவிலிருந்து குடும்பத்தாரைக் காண சிங்கப்பூருக்கு வந்தவர்கள். மற்றொருவர் விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த கனடியர்.

அவர் ஏற்கனேவே நோய் தொற்றியவருடன் தொடர்பில் இருந்தவர். மேலும் 34 பேரும், வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளையில் பரிசோதிக்கப்பட்டனர் என்று அமைச்சு தெரிவித்தது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
வீட்டுக்கிருத்திய நிகழ்வு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரணம்
நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி...!!!