0044 7426740259

யாருடா இது, டிரஸ் போடுறதுக்கு முன்னாடி ஃபோட்டோ எடுத்தது..!!

P. அனு April 07, 2021

பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் நிதி அகர்வால். நடனத்தில் பெரும் ஆர்வம் கொண்ட நிதி அகர்வால் பெல்லி டான்ஸ், கதக் மற்றும் பெல்லட் ஆகிய நடனங்களை கற்று தேர்ந்தவர்.

முதன்முதலில் 2017 ஆம் ஆண்டு பாலிவுட்டில் முன்னா மைக்கேல் என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பின் சவ்யாச்சி என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.

தொடர்ந்து மிஸ்டர் மஞ்சு, ஸ்மார்ட் சங்கர் போன்ற படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கினார்

தற்போது பொங்கலுக்கு வெளியான பூமி மற்றும் ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார். நல்ல உடல் வடிவழகை கொண்ட நிதி அகர்வால் சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை பதிவிடுவது வழக்கம். அவரது போட்டோவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

அதுபோல் தற்போது ஒரு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் வெள்ளை நிற உள்ளாடை மட்டும் அணிந்து சோபாவில் ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார்.

பஹூரா ட்ரைலரில் அமைரா கொடுத்த போஸிற்கு டஃப் கொடுக்கும் அளவு இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ” யாருடா இது, டிரஸ் போடுறதுக்கு முன்னாடி ஃபோட்டோ எடுத்தது” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
வீட்டுக்கிருத்திய நிகழ்வு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரணம்
நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி...!!!