0044 7426740259

விராட் கோலியிடம் தன் பலத்தை நிரூபித்த..!!!

v.சுபி April 08, 2021

காதல் திருமணம் செய்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் அவ்வப்போது தங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருவார்கள்.

அது இணையத்தில் வைரல் ஆகிவிடும். முன்னதாக அகமதாபாத் விமான நிலையத்தில் குழந்தை வமிகாவுடன் அனுஷ்கா ஷர்மா முன்னே செல்ல பின்னால் விராட் கோலி அனைத்து பைகளையும் சுமந்து சென்ற புகைப்படம் வைரல் ஆனது.

தற்போது, அனுஷ்கா சர்மா, விராட் கோலியை தூக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். விராட் கோலியை பின்னால் இருந்து தூக்குகிறார் அனுஷ்கா, பின்னர் மீண்டும் தூக்க சொல்லி விராட் கேட்க மீண்டும் தூக்குகிறார். இந்த வீடியோ இரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
வீட்டுக்கிருத்திய நிகழ்வு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரணம்
நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி...!!!