0044 7426740259

கோழி இறைச்சியின் விலையில்..!

s.திலோ April 07, 2021

கோட்டையில் இன்று கோழியின் விலை வரலாறு கண்டிராதவாறு வெகுவாக உயர்ந்து இருப்பதாக கோழி விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று கோழி இறைச்சியின் விலை கிலோ ஒன்றுக்கு 700 ரூபாய் வரை அதிகமாக காணப்பட்டது.

தற்போதைய விலையில் கோழியை விற்பனை செய்ய முடியாது என்கின்ற காரணத்தினால் கடைகளை மூடிவிட்டதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

அதிக விலையினால் தங்கள் கடைகளுக்கு வருகை தருகின்ற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்படுகின்றது என கோட்டை கோழி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஐ.எம் இக்பால் தெரிவித்தார்.

அடுத்த சில தினங்களில் ஒரு கிலோ கோழியின் விலை ரூபா 1,000 ஆக உயரக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

கோழி பண்ணை உரிமையாளர்கள் கோழியை மிக அதிக விலைக்கு வியோகிப்பதால் இவ்வாறு விலை உயர்ந்து காணப்படுகின்றது என்று அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
வீட்டுக்கிருத்திய நிகழ்வு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரணம்
நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி...!!!