0044 7426740259

நடிகை குஷ்பு மீது வழக்குப்பதிவு..!

s.திலோ April 07, 2021

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று அமைதியான முறையில் சட்டமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்தது. இதில் அதிகளவு பேசப்பட்ட வேட்பாளர்களில் குஷ்புவும் ஒருவர்.

திமுக, காங்கிரஸ் என கட்சிகளுக்கு சென்று வந்தாலும், பாஜகவில் இணைந்த 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதுவே அவருக்கு கிடைத்த மிகப்பெரியகௌரவம் என கூற முடியும்.

அதிலும் திமுகவின் கோட்டையான ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு களமிறங்கினார். குஷ்புவின் பிரச்சார பயணம் மிகவும் இயல்பாகவும், மக்களை கவர்வது போன்றும் காணப்பட்டது.

இதன்போது சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு மேற்கொண்டுள்ளனர்.

குஷ்பு அவரது வாகனத்தில் தாமரை சின்னத்துடன் கூடிய பாஜக கொடியை கட்டிச் சென்றதாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
வீட்டுக்கிருத்திய நிகழ்வு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரணம்
நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி...!!!