0044 7426740259

எம்எஸ் டோனியின் ஆலோசனை..!!

v.சுபி April 08, 2021

எம்எஸ் டோனியுடன் யாருக்கெல்லாம் பழக வாய்ப்பு கிடைத்ததோ, அவர்களெல்லாம் டோனியை புகழந்து கூறுவதுண்டு. ஏனென்றால் அவர்களிடம் மறைந்து கிடக்கும் திறமையை வெளிக்கொண்டு வர ஆலோசனை தருவார்.

அந்த வகையில் தனக்கும் ஆலோசனை வழங்கினார் என கடந்த ஐபிஎல் தொடரில் 71 யார்க்கர் பந்துகளை வீசிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடும் இந்திய வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான டி நடராஜன் கூறியுள்ளார்.

எம்எஸ் டோனி குறித்து டி நடராஜன் நினைவு கூர்ந்து கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி போன்ற ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அது தனக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கும். டோனி என்னிடம் பிட்னஸ் பற்றி பேசினார். என்னை ஊக்கப்படுத்தினார். நான் அனுபவத்துடன் மிகச் சிறப்பாக வருவேன் என்றார்.

அவர் என்னிடம் ஸ்லோ பவுன்சர், கட்டர்ஸ் மற்றும் பந்துகளில் வித்தியாசம் ஆகியவற்றை பயன்படுத்தும்படி கூறினார். அது எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது’’ என்றார்.

மேலும் ஐபிஎல் 2021 சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 11-ந்தேதி சென்னையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசியதன் மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டார்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
வீட்டுக்கிருத்திய நிகழ்வு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரணம்
நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி...!!!