0044 7426740259

ஓபன் சேல் விற்பனைக்கு வந்த...!!!!!

v.சுபி April 08, 2021

சியோமி நிறுவனம் சென்ற மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆன்லைன் தளங்களில் பிளாஷ் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பிளாஷ் முறையில் விற்பனை நடைபெற்றதை தொடர்ந்து, ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரெட்மி நோட் 10 மாடல் ஓபன் சேல் விற்பனையில் கிடைப்பதாக சியோமி தெரிவித்து இருக்கிறது. சிறப்பம்சங்களை பொருத்தவரை ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 13 எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 648 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11, புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி போர்டிரெயிட் கேமரா வழங்கப்படுகிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
வீட்டுக்கிருத்திய நிகழ்வு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரணம்
நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி...!!!